அவளை எண்ணி என் மனதில்
கட்டிய கோபுரம் , பாரிஸ் ஈபில் விட பெரியது
என் மனதில், வாசம் செய்ய
என் கோபுரத்தை ஒரூ முறையாவது பார்பாயா?
என்று காத்து கொண்டு இருக்கிறேன்
ஏனோ அவள் இன்று வரை வரவில்லை
என் கோபுரமோ!
பைசா நகர சாய்ந்த கோபுரமாகிப் போனது
மண்ணில் விழுந்து சரியும் முன் வந்து விடுவாள்
என்ற நம்பிக்கையுடன்
நாட்களை கழித்து கொண்டு இருக்கிறேன்
கட்டிய கோபுரம் , பாரிஸ் ஈபில் விட பெரியது
என் மனதில், வாசம் செய்ய
என் கோபுரத்தை ஒரூ முறையாவது பார்பாயா?
என்று காத்து கொண்டு இருக்கிறேன்
ஏனோ அவள் இன்று வரை வரவில்லை
என் கோபுரமோ!
பைசா நகர சாய்ந்த கோபுரமாகிப் போனது
மண்ணில் விழுந்து சரியும் முன் வந்து விடுவாள்
என்ற நம்பிக்கையுடன்
நாட்களை கழித்து கொண்டு இருக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக