காலைப் பனித்துளிபோல்
என் மனதில் ஒட்டிக் கொண்டாள்
மறுக்காமல், மறக்காமல் நான் தவிக்கிறேன்
புரியாத புன்னகையில் சாய்த்து விடுகிறாள்
என்னை கடந்து போகும் நிமிடங்களில் ...
பெண்ணே உன்னை கரம் பற்ற
கஜினி போல் ,உன் மனதில் படையெடுத்து வருகிறேன்
நீயோ ! முகம் பார்த்து பூச்செண்டு வீச மறுக்கிறாய்
நாட்கள் ஓடினாலும் ,உன் நினைவுகள் ஓடவில்லை
என் காதலோ காய்ந்த இலைச் சருகாய் போனது
உன் மனதை பார்த்து வந்த காதல்
நீ வரும் வழி பார்த்து காத்து இருக்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக