அவள் கோவிலுக்கு செல்லும் அழகை
எப்படி வர்ணிப்பது
பட்டு நிற தாவணியில் , காலில்
வெள்ளி கொலுசுடன்
அவள் என்னை கடந்து செல்லும் பொது
நான் மட்டும் அல்ல , எல்லோரும்
ஒரு நிமிடம் திரும்பி பார்ப்பார்கள்
எங்கள் விட்டு தோட்டத்தின் நடுவே
காலையில் அவள் நடந்து செல்லும் வரை
புல்லில் மீது உள்ள பனித்துளிகள் காத்து கிடக்கின்றன
அவள் கால் பாதங்களில் , உரசும் அந்த ஒரு நொடியில்
பிறவி பலனை அடைகின்றன
வழியில் செல்லும்போது , உதிர்த்து கிடக்கும்
இலைகளை எடுத்து தன கன்னத்துடன்
ஒரு முறை காதலுடன் உரசி கொள்வாள்
உடனே அதற்கும் காதல் தீ
பற்றிகொள்ளும் ..
கோவிலில் அவள் தரிசனம் செய்துவிட்டு
வரும் வரை காத்திருப்பேன்
அவளின் தரிசனம் காண
நெற்றியில் திருநிருடன் , ஈர குந்தலளுடன்
இடது கையில் அபிசேக தட்டுடன் ,
வலது கை காற்றில் கலைந்த குந்தலை
வருடி கொண்டு என்னை கடந்து செல்வாள்
ஒரு நிமிடம் இதய துடிப்பு ,
நின்று விடும்..
மொத்தத்தில் அவள் ஒரு அழகிய தமிழ் மகள்
ஆனால் இன்றைய பெண்களோ
சூடிலும் , லோ ஹிப் Pant இல்
எடுப்பாக தெரிந்தாலும் ..
அவளை போல் யாரும் இல்லை
அவளுக்கும் இன்றைய பெண்களுக்கும்
ஒரு ஒற்றுமை உள்ளது ..
இருவரும் அழகான தமிழச்சிகள்
ஒருவனக்காக வாழும் தேவதைகள்
ஒரு தமிழச்சியின் மனதில் இடம் பிடிப்பது
அவ்வளவு எளிதல்ல ..
அவர்களை போல் மனதை கொள்ளை அடிப்பது
யாரும் இல்லை ..
என் தமிழச்சியை தேடி கொண்டு இருக்கிறேன் ...
எப்படி வர்ணிப்பது
பட்டு நிற தாவணியில் , காலில்
வெள்ளி கொலுசுடன்
அவள் என்னை கடந்து செல்லும் பொது
நான் மட்டும் அல்ல , எல்லோரும்
ஒரு நிமிடம் திரும்பி பார்ப்பார்கள்
எங்கள் விட்டு தோட்டத்தின் நடுவே
காலையில் அவள் நடந்து செல்லும் வரை
புல்லில் மீது உள்ள பனித்துளிகள் காத்து கிடக்கின்றன
அவள் கால் பாதங்களில் , உரசும் அந்த ஒரு நொடியில்
பிறவி பலனை அடைகின்றன
வழியில் செல்லும்போது , உதிர்த்து கிடக்கும்
இலைகளை எடுத்து தன கன்னத்துடன்
ஒரு முறை காதலுடன் உரசி கொள்வாள்
உடனே அதற்கும் காதல் தீ
பற்றிகொள்ளும் ..
கோவிலில் அவள் தரிசனம் செய்துவிட்டு
வரும் வரை காத்திருப்பேன்
அவளின் தரிசனம் காண
நெற்றியில் திருநிருடன் , ஈர குந்தலளுடன்
இடது கையில் அபிசேக தட்டுடன் ,
வலது கை காற்றில் கலைந்த குந்தலை
வருடி கொண்டு என்னை கடந்து செல்வாள்
ஒரு நிமிடம் இதய துடிப்பு ,
நின்று விடும்..
மொத்தத்தில் அவள் ஒரு அழகிய தமிழ் மகள்
ஆனால் இன்றைய பெண்களோ
சூடிலும் , லோ ஹிப் Pant இல்
எடுப்பாக தெரிந்தாலும் ..
அவளை போல் யாரும் இல்லை
அவளுக்கும் இன்றைய பெண்களுக்கும்
ஒரு ஒற்றுமை உள்ளது ..
இருவரும் அழகான தமிழச்சிகள்
ஒருவனக்காக வாழும் தேவதைகள்
ஒரு தமிழச்சியின் மனதில் இடம் பிடிப்பது
அவ்வளவு எளிதல்ல ..
அவர்களை போல் மனதை கொள்ளை அடிப்பது
யாரும் இல்லை ..
என் தமிழச்சியை தேடி கொண்டு இருக்கிறேன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக